சென்னையில் அதிரையர் வஃபாத் - புதுமனைத் தெரு ஃபெர்முன் கிராஃபிக்ஸ் ஹாஜி நூருல் அமீன் அவர்கள்

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon
புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம்.கே.வி.முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது தமீம் அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.முஹம்மது பாக்கர், ஹாஜி எம்.பஷீர் அஹமது அவர்களின் மூத்த சகோதரரும், ஹாஜி பேரா.எம்.ஏ.அப்துல் காதர், ஹாஜி எம்.எஸ்.அன்சாரி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் அப்துல் ரவூஃப், ஏ.அஷ்ரஃப் ஆகியோரின் மச்சானும், என்.ஃபெரோஸ் அஹமது, என்.ஷிஹாபுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், ஏ.கே.ராஜிக் அஹமது, எம்.ஏ. அபூபக்கர் ஆகியோரின் மாமனாருமாகிய சென்னை ஃபெர்முன் கிராஃபிக்ஸ் ஹாஜி நூருல் அமீன் அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...