அதன் விபரம்:
அதிரை இமாம் ஷாபி பள்ளியில் இந்த ஆண்டு ஹாஃபிழ் பட்டம் பெறும் 7 மாணவர்கள் - பட்டமளிப்பு விழா எப்போது?
January 24, 2024
0
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான கல்வியுடன் சேர்த்து விருப்பப்பட்டவர்களுக்கு ஹிப்லு எனப்படும் குர்ஆன் மனன பாடமும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே இமாம் ஷாபி (ரஹ்) ஹிப்லு அகாடமி தொடங்கப்பட்டது. வரும் ஜனவரி 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் இமாம் ஷாபி (ரஹ்) ஹிப்லு அகாடமியின் இரண்டாம் ஆண்டு ஹிப்லு பட்டமளிப்பு விழா பட்டுக்கோட்டை சாலையில் உள்ள விளையாட்டு அகாடமியில் நடைபெற உள்ளது. இதில் ஏழு மாணவர்கள் ஹிப்லு பட்டம் பெற உள்ளனர்.