ஆஸ்திரேலியாவில் வஃபாத்தான அதிரையர்.. (வயது 72) நல்லடக்கம் எப்போது?

Editorial
0

போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹும்  ஹஜ்ஜூ முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் ஹெச்.எம்.முகமது ஃபாரூக் மர்ஹும் ஹெச்.எம்.முகமது அலி மர்ஹும் அகமது ஹாஜா மாஸ் ஹெச்.எம்.முகமது இக்பால் ஆகியோரின் சகோதரரும், அகமது அநுன், இர்ஷாத் அகமது ஆகியோரின் தகப்பனாரும் ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் ஆகிய ஹெச்.எம்.முகமது அன்சாரி அவர்கள் ஆஸ்திரேலியாவில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை ஆஸ்திரேலிய நேரப்படி பகல் 1.30 மணி அளவில் மஸ்ஜித் உமர் பள்ளியில் நடைபெறும். கெம்ப்ஸ் க்ரீக் சிமென்ட்ரியில் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...