சென்னையில் அதிரையர் வஃபாத் - ஜாஹிர் ஹுசைன் (வயது 62)

Editorial
0
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது மீராசாகிபு, உ.அ.மு. நெய்னா முஹம்மது தம்பி ஆகியோரின் பேரனும், மர்ஹும். உ.அ.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது இக்பால், சரபுதீன், ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், சஹாபுதீன், முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மச்சானும், சமீர் மற்றும் அஃப்ரித் ஆகியோரின் தந்தையுமான S. ஜாகிர் உசேன் (வயது 62) அவர்கள் நேற்று இரவு சென்னை இல்லத்தில் (22-1-24) நாளன்று 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...