மலேசியாவில் அதிரையர் வஃபாத்

Editorial
0
ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் முகம்மது அப்துல் காதர் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் கஃபூர் அவர்களின் மகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் தங்கப்பல் சேக்தாவூது, மர்ஹூம் தங்கப்பல் ஹாஜி SMA இப்ராம்சா, இவர்களின் மருமகனும், நாகூர் மீரான், ஜமால் முகம்மது, ஜெகபர் அலி, தாஜுதீன் ஆகியோரின் மைத்துனரும், முகம்மது சகாபுதீன், நூர்தீன், பாவா பகுருதீன், ஹாஜா கமருதீன், முகம்மது சபுருதீன் ஆகியோரின் தாய் மாமாவும், இஸ்மத்துல்லா, இர்ஷாத் இவர்களின் தகப்பனாருமான தாவூது கனி அவர்கள் இன்று 19/12/2023 செவ்வாய் கிழமை மதியம் 1:00 மணியளவில் மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 20/12/2023 புதன் கிழமை பகல் 12:00 மணியளவில் மலேசியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...