வஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெருவை சேர்ந்த செல்ல வாப்பா என்கிற SMA.முகம்மது அப்துல் காதர்

Editorial
0
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M.அக்பர் ஹாஜியார் அவர்களின் மகனும், மேலத்தெரு மர்ஹூம் கா.மு.செ. முகம்மது பாஸின் அவர்களின் மருமகனும்,  ஹாஜி SMA.சாகுல் ஹமீது, SMA.ஹாஜா சரீஃப், SMA.ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், MAK.அப்துல் முனாஃப், MAK.அப்துல் ரஹ்மான், MAK.முகம்மது பாஸின் ஆகியோரின் தகப்பனாருமான செல்ல வாப்பா என்கிற SMA.முகம்மது அப்துல் காதர் அவர்கள் இன்று 01/11/2023 புதன் கிழமை காலை 10:00 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 01/11/2023 புதன் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்க்கை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...