கல்லுக்கொல்லைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந. நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும் மர்ஹூம் மீ.ந.சாலிமுல் ஹைர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.செ.ந.ஷாகுல் ஹமீது அவர்களின் தம்பியும் அ.செ.ந.ஹாஜா முகைதீன் அவர்களின் தகப்பனாரும், அ.நூ.மு.ஜபருல்லா, பேராசிரியர் O.S.சாதிக் ஆகியோரின் மாமனாருமாகிய அ.செ.ந.முஹம்மது அப்துல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை மஃரிப் நேரத்தில் கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இல்லாஹில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.