வஃபாத் அறிவிப்பு - வாய்க்கால் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள்

Editorial
0
நடுத்தெரு கீழ்புறம் வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.க.ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் கொ.மு.அ.முகமது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மருமகனும், அகமது அஸ்லம் அவர்களின் தகப்பனாரும், நூருல் அமீன், அகமது அனஸ், நஜீர் அகமது அவர்களுடைய மாமனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் வாய்க்கால் தெரு இல்லத்தில் இன்று பகல் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இஷா தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி (மஸ்ஜிதுல் அக்சா) பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...