மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தொ.கா முகமது பாசீன் மர்ஹும் B.பீர் முஹம்மது என்கிற முஹம்மது நூர்தீன் ஆகியோரின் பேரனும் தொ.கா. நூர் முஹம்மது அவர்களின் மகனும் N. ரியாஸ் அஹமத் அவர்களின் சகோதரருமாகிய N. முஹம்மது அப்துல்லா அவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் மேலத் தெருவில் உள்ள அண்ணாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்