வஃபாத் அறிவிப்பு - நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி

Editorial
0
நூர்லாட்ஜ் மர்ஹூம்.நூ.மு.அ ஹாஜி.நூர் முகம்மது அவர்களின் மருமகளும் மர்ஹூம் நூ.மு.அ.நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் மர்ஹூம் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் அசனார் லெப்பை அவர்களின் சகோதரியும் அப்துல் ரவூப், அப்துல் ஜப்பார், முகம்மது அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும் அப்துல் ரஜாக், முகம்மது ஆகியோரின் மாமியாரும் ஆகிய 'ருக்கைய்யா' அவர்கள் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 06/09/2023 புதன் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...