அதிரை நெசவுத்தெரு ஜமாத் முன்னாள் தலைவர் முஹம்மது ஜஃபருல்லா வஃபாத்

Editorial
0
அதிரை நெசவுத் தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ.நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் S.M.முஹம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் பைசல் அகமது,  SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பிளாட்டினம் சேக்தாவுது ஆகியோரின் சகோதரரும், ஐஹபர் அலி அவர்களின் மைத்துனரும், மர்ஹும் அப்துர் ரஹ்மான், ஜாஹிர் ஹூசைன், ஷாஜஹான் ஆகியோரது மச்சானும், சமீர் அஹமது, பெஸ்ட் மொபைல்ஸ் ரியாஸ் அஹமது, ஜாசிம் அஹமது, நஃபீல் அஹமது ஆகியோரது தகப்பனாருமாகிய நெசவுத்தெரு முஹல்லா ஜமாத் முன்னாள் தலைவர் N.முஹம்மது ஜஃபருல்லா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா மாலை 5.30 மணியளவில் மஸ்ஜிதுல் அக்சா (மரைக்கா) பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...