அதிரை கடற்கரை தெரு மைதானத்தில் அடி பம்பு.. விளையாட்டு வீரர்களின் தாகம் தீர்த்த தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

Editorial
0
அதிரை கடற்கரைத் தெரு விளையாட்டு மைதானத்தில் தினசரி கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடி வருகிறார்கள். அதேபோல் மாநில அளவிலான கிரிக்கெட், கால்பந்து தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடும் வெயில் ஓடி ஆடி விளையாடும் வீரர்களின் தாகம் தீர்க்க புதிய முயற்சியை அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் தாகம் தீர்க்க அடி பம்ப வைத்து உள்ளார்கள். இதனால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...