வஃபாத் அறிவிப்பு: கீழத்தெரு மர்ஹூம் மு.மு.முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகள்

Editorial
0
மதுக்கூர் இடயக்காடு மர்ஹூம் A. அபூபைதா அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கீழத்தெரு மர்ஹூம் மு.மு. முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.மு. முகம்மது புஹாரி அவர்களின் மனைவியும், A. பாதுஷா, S. சிராஜுதீன், B. சபீர் அகமது ஆகியோரின் மாமியாரும், M. சேக் ஜாசிம், M. செய்யது முகம்மது, M. ஃபரோஸ்கான் ஆகியோரின் தாயாருமான M. ஜமீம் அவர்கள் இன்று 19/09/2023 செவ்வாய் கிழமை காலை மதுக்கூர் இடயக்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 19/09/2023 செவ்வாய் கிழமை காலை 11:30 மணியளவில் மதுக்கூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...