வஃபாத் அறிவிப்பு: சின்ன பிள்ளை என்கிற ஹாஜிமா ஷாஜகான் பிவி

Editorial
0
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம்  ஹாஜி M.H. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும்,  மர்ஹூம் சிங்கபூர் லாட்ஜ் S.M.ஷேக் அலி அவர்களின் மனைவியும் M.A.C. முஹம்மது இக்பால் அவர்களின் மாமியாரும் M.H.  ஜமால் ஹுசைன் M.H. பசிர் அஹமது மர்ஹூம் M.H. ஷம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், S.M. தாஜுதீன், S.M. ஜாகிர் ஹுசைன் S.M. ஜாகிர் அலி ஆகியோரின் தாயாரும் M.A.C.சிராஜுதீன் அவர்களுடைய மாவுமாவும்மாகிய, சின்ன பிள்ளை என்கிற ஹாஜிமா ஷாஜகான் பிவி அவர்கள் இன்று காலை 10.30 மணி அளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று  அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...