அதிரை கடற்கரைத் தெருவில் 2 நாள் ஆஷுரா நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

Editorial
0
அதிராம்பட்டினம்: முஹர்ரம் ஆஷுரா நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இன்றும் நாளையும்  நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி சார்பில் 2 நாட்கள் இஃப்தாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், "இன்ஷா அல்லாஹ் ஆஷுரா நோன்பை முன்னிட்டு நமது தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தெருவிற்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்ய இருப்பதால் அஸர் தொழுகைக்குப் பிறகு நமது தெரு சமையல் கூடத்தில் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படும். மேலும் கடற்கரை தெரு நிர்வாகத்தின் சார்பாக ஜும்மா பள்ளி இரண்டு நாட்கள் நோன்பு திறப்பதற்காக நமது பள்ளியில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...