அசத்திய அதிரை பயிற்சி மையம்.. TNPSC தேர்வில் மாணவர்கள் வெற்றி! கிடைத்தது அரசு பணி

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்  (TNPSC), ரயில்வே (RRB), காவலர் தேர்வு (SSC) உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் வென்று இருக்கிறார்கள். இதில் சிலருக்கு அரசுப் பணிகளும் உறுதியாகி உள்ளது. வெற்றிபெற்ற மாணவர்கள் விபரம்..

Post a Comment

0 Comments