அதிரையில் தென்பட்டது நோன்பு பெருநாள் பிறை

Editorial
0
அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை பகுதியில் இருந்து பார்த்தபோது நோன்பு பெருநாள் பிறை தென்பட்டு இருக்கிறது. இதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து உள்ளனர். அதே போல் அதிரையின் பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டு உள்ளது. திருவாரூரிலும் பிறை தென்பட்டு இருப்பதாக புகைப்படங்களுடன் அங்குள்ள நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...