லண்டனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

Editorial
0
உலகம் எங்கிலும் பல நாடுகளில் ஏராளமான அதிரையர்கள் பணி நிமித்தமாகி தங்கி இருக்கின்றனர். அந்த வகையில் பிரிட்டனில் நேற்றிரவு ஷவ்வால் பிறை தென்பட்டதால், அங்கு பணிபுரிந்து வரும் அதிரையர்கள் ரமலானை நிறைவு செய்து இன்று புத்தாடை அணிந்து நோன்பு பெருநாளை கொண்டாடினர். லண்டனில் உள்ள மசூதியில் நோன்பு பெருநாள் தொழுகையை ஒன்றாக நிறைவேற்றிய அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...