அ.மு.க. உதுமான் மரைக்காயர் அவர்களின் மகனும் அ.மு.க.முகம்மது ஃபாருக், அ.மு.க.அஹ்மத் அஷ்ரப் , மர்ஹும் அ.மு.க அஹமது அனஸ் ஆகியோரின் சகோதரரும் யஹ்யா, சைபுதீன் ஆகியோரின் தகப்பனரும்
A H.சிராஜுத்தீன் அவர்களின் மாமனாருமாகிய அ.மு.க. ஜக்கரியா ஹஜியார் நேற்று மாலை சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அனாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.