அதிரையின் அரசியல் நிபுணர் கம்பியூட்டர் ஃபாரூக் வஃபாத் (வயது 67)

Editorial
0

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் LKO.அப்துல் ஹமீது அவர்களுடைய மகனும் மர்ஹூம் மௌலானா மௌலவி ஹாஜி E.M.அப்துல் ஹமீது அவர்களுடைய மருமகனும் முஹமது இக்பால் (Rexona) ஜஹபர் சாதிக் ஆகியோரின் சகோதரரும் சேக் தாவூது, அப்துல் பாசித், சம்சுல் ஹக் ஆகியோரின் தகப்பனாருமாகிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நகர செயலாளருமான கம்பியூட்டர் பாரூக் அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா 30-03-2023 அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...