அதிரையை நிறங்களால் நிரப்பிய ஆர்டிஸ்ட் அயுப் மரணம்

மேலத்தெரு மர்ஹும் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், சேதுரோடு M.S.மீறா சாகிப் மரைக்காயர், மேலத்தெரு முகம்மது முகைதீன் இவர்களின் மருமகனும், A. ஷேக் அப்துல்லாஹ், A.அக்பர் அலி இவர்களின் சகோதரரும், S. நெய்னா முகம்மது அவர்களின் மாமனாரும், A. ஹாஜா மொய்னுதின், A.மீரான் முகம்மது, A.முகையுத்தீன் இவர்களின் தந்தையுமான  A. அயுப்கான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 10.00 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்..

Post a Comment

0 Comments