அதிரை - சென்னை... இருவழியாக இயக்கப்படும் தீபாவளி சிறப்பு ரயில் - உடனே முந்துங்க!

Editorial
0
வரும் 23-10-2022 அன்று இரவு 8-45 மணிக்கு வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல் சென்னை எழும்பூரில் இரவு 9-30 மணிக்கு புறப்படும் தீபாவளி சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் மண்டபம் வழியாக இயக்கப்பட உள்ளது.

மறு மார்க்கத்தில் 24-10-2022 திங்கள்கிழமை மாலை 4:20 மணிக்கு வண்டி எண் 06042 ராமேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் 25-10-2022 (செவ்வாய்க்கிழமை) காலை 6-20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...