அதிரை நோக்கி வந்த சென்னை செல்லும் ஆம்னி பேருந்து விபத்து

Editorial
0
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு இரவு நேரத்தில் யாஸ்மின் டிராவல்ஸ் நிறுவனத்தின் தாஜுத்தீன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான மக்கள் தினசரி பயணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு தொண்டியிலிருந்து வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிரை நோக்கி இப்பேருந்து வந்துகொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே வந்த இப்பேருந்து வந்தபோது அங்கிருந்த பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவிலை. ஒருபக்கம் சாய்ந்து கிடக்கும் இப்பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...