அதிரை S.H.அஸ்லத்துக்கு "பவர்".. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக அதிகாரப்பூர்வ தேர்வு

Editorial
0
திமுகவின் 15 வது உள்கட்சித்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிக் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக ஏனாதி பாலசுப்ரமணியனுக்கு மாற்றாக பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதுபோல் அதிராம்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

உள்ளூர் திமுகவில் நடந்த பூசல் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கட்சிப்பணிகளில் அஸ்லம் அவர்கள் ஒதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட பொறுப்புடன் வந்திருக்கிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...