உஷார்! அதிரையில் அடுத்தடுத்து மாயமாகும் ஆடுகள்.. இதுவரை 8 - சரியா எப்ப தெரியுமா?

Editorial
0
அதிராம்பட்டினம். செப் 19: அதிராம்பட்டினத்தில் தென்னை விவசாயத்துடன் கால்நடை விவசாயமும் வெகுவாக செய்யப்பட்டு வருகிறது. ஆடுகள், மாடுகள் பால் உற்பத்திக்காக அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
விளம்பரம்:


இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் ஆடுகள் அதிகளவில் திருட்டுப்போவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கள்ளுக்கொள்ளையில் அதிகளவில் ஆடுகள் காணாமல் போவதாக கால்நடை வளர்ப்பவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.


இதுவரை 8 ஆடுகள் காணாமல்போயுள்ளது என்றும், சரியாக வெள்ளிக்கிழமைகளில் ஆடு திருட்டு நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த புகைப்படங்களில் இருக்கும் ஆடுகளை பார்த்தால் தங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்.


தொடர்புக்கு: 9600389131, 9487253895

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...