வஃபாத் அறிவிப்பு - ஆலிம் அன்வர் அலி அவர்கள்

Editorial
0
தரகர் தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா உஸ்தாது அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் ஹமீது லெப்பை அவர்களுடைய மருமகனும், முகம்மது பாருக் அவர்களுடைய சகோதரரும், மர்ஹும் அஹமது பஷீர் லெப்பை ஆலிம் அவர்களுடைய மைத்துனரும், ஃபாருக், இக்பால், ஜஹபர் சாதிக், மர்ஹும் நாச்சிகுளம் அஹமது ஹாஜா ஆகியோரின் மச்சானும், நாச்சிகுளம் டாக்டர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் சம்பந்தியும், அஹமது அஸ்லம், சலாஹுதீன், ஃபயாஸ் அஹமது, நவாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆலிம் முஹம்மது அன்வர் அலி அவர்கள் இன்று M.S.M.நகர் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் தரகர் தெரு  ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...