செட்டித்தெருவை சேர்ந்த அ.மு.க. உதுமான் மரைக்காயர் அவர்களின் மகனாரும் அ.மு.க. ஜக்கரியா ஹாஜியார், அ.மு.க. முகமது பாருக், அ.மு.க. அஹமது அஷ்ரப் அவர்களின் சகோதரரும் அஹமது அன்சர், அஹமது அர்ஷத் ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹமது அனஸ் நேற்று மாலை 3 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளி மையவாடியில் இன்று காலை 8:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.