அதிரைக்கு புதிய நகராட்சி அலுவலகம் தேவையா? லிங்கை கிளிக் செய்து வாக்களியுங்கள்

அதிராம்பட்டினம் நகர்மன்ற அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் நகராட்சியாக இயங்கும் இடத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதாக கூறி வேறு இடத்தில் நகராட்சி அலுவலக கட்டுவதற்கு ஆலோசிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் 26. 04. 2022 அன்று மாலை 4.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற இருக்கிறது. 

நகராட்சி அலுவலகம் வேண்டுமா? வேண்டாமா? என்ற தங்கள் கருத்தை கீழே சொல்லுங்கள்

Post a Comment

0 Comments