அதிரையில் எந்த தெருவுக்கு அதிக வரி? எங்கு குறைவான வரி?

Editorial
0
அதிரை நகராட்சி வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை ஜோன்களின் வாரியான நகர ஆணையர் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டார். 
ஆனால், எந்த மண்டலத்தில் எந்த தெரு வருகிறது என்ற தெளிவில்லாமல் மக்கள் குழப்பமடைந்தனர். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற SDPI கட்சியின் கூட்டத்தில் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"நமது நகராட்சியில் 3 ஜோன்கள் உள்ளன. ஜோன்களுக்குள் எந்தெந்த தெருக்கள் வருகின்றன?  என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்தால் தான் நமது வரியை சீராய்வு செய்ய மனு அளிப்பதற்கு வசதியாக இருக்கும். சாலைகள் இல்லாத வீதிகள் அதிக வரி விதிக்கப்படும் A மண்டலத்தில் வருகின்றன. சாலை இருக்கும் வீதிகள் குறைவான வரி விதிக்கப்படும் C ஜோனில் வருகின்றன." என அக்கட்சி குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் எந்தெந்த ஜோன்களில் எந்தெந்த தெருக்கள் வருகின்றன என்பதை நகராட்சி அறிவித்து இருக்கிறது.

ஏ மண்டலம் (அதிக வரி)

அம்பேத்கார் நகர்-1
பட்டுக்கோட்டை ரோடு
மதுக்கூர் ரோடு
சுப்பிரமணியர் கோவில் தெரு -1
அம்பேத்கார் நகர்-2
புதுத்தெரு வடபுறம்
சுப்பிரமணியர் கோவில் தெரு
செல்லியம்மன் கோவில் தெரு
சேதுரோடு (அண்ணாசிலை கீழ்புறம்)
ஹாஜா நகர் (சேதுரோடு)
திலகர் தெரு
மார்க்கெட்
புதுக்கடை தெரு

பி மண்டலம் (சாதாரண வரி)

மிலாரிக்காடு
மன்னப்பன்குளம் மேல்கரை
மன்னப்பன்குளம் வடகரை
பிள்ளையார் கோவில் தெரு
மன்னப்பன்குளம் கீழ்கரை
சால்ட் லைன் ரோடு
அண்ணாதெரு
ஹாஜியார் லைன்
போலீஸ் லைன்
சங்கத்துக்கொல்லை
நேருஜி தெரு
ஆலடிதெரு
செக்கடி தெரு
புதுமனைத்தெரு
மேலநெய்யக்கார தெரு
சின்ன நெய்யக்கார தெரு
மேலவடபுறம்
மேலத்தென்புற கீழ்பக்கம்
மேலகீழ்புறம்
நடுத்தெரு மேல்புறம்
காலியார் தெரு
வெற்றிலைக்கார தெரு
நடுத்தெரு கீழ்புறம்
நடுத்தெரு கடைசி சந்து
நேதாஜி தெரு
ஆஸ்பத்திரி தெரு
பெருமாள் கோவில் தெரு
வ.உ.சி. தெரு
சால்ட் லைன்
சுப்ரமணியர் கோவில் தெரு
புதுத்தெரு தென்புறம்
முத்தம்மாள் தெரு
புதுநெய்யக்காரதெரு
கீழத்தெரு
மேலத்தென்புற மேல்பக்கம்
ஹாஜா நகர்
சேக் உதுமான் தெரு
கடற்கரை தெரு
ரயில்வே ஸ்டேசன் ரோடு
தைக்கால் தெரு
ஆசாத் நகர்
ஆறுமுக கிட்டங்கி தெரு
கடற்கரை தெரு
சிவன் கோவில் தெரு
பெரியார் தெரு
பாரதியார் தெரு
மாரியம்மன் கோவில் தெரு
சி மண்டலம் (குறைவான வரி)
தைக்கால் தெரு
ஆசாத் நகர்
ஆறுமுக கிட்டங்கி தெரு
கடற்கரை தெரு
சிவன் கோவில் தெரு
பெரியார் தெரு
பாரதியார் தெரு
மாரியம்மன் கோவில் தெரு

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...