அதிரையில் வாக்குச்சீட்டு வாக்கெடுப்பு மூலம் கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள் தேர்வு

அதிராம்பட்டினம்: இன்று (14.3.22) திங்கள் கிழமை அல் மதரஸதுன் நூருல் முஹம்மதியா சங்கம் கீழத்தெரு முஹல்லா சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் கீழத்தெரு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் முஹல்லாவாசிகள் முன்னாள் நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.
வாக்குசீட்டு வாக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
அல்லாஹ் அக்பர் என தக்பீர் கூறி முஹல்லாவாசிகள் ஆமோதித்தனர்.
புதிய நிர்வாகிகள்:
தலைவர் - ஹமீது ஜியாவுதீன்
துணை தலைவர் - ராவுத்தர் (பிரின்ஸ்)
செயலாளர் - அப்துல் ஜலீல் (லயன்ஸ்)
துணை செயலாளர்கள் - யஹ்யா சுலைமான், சேக் ஜலாலுதீன், பைசல் அஹ்மது.
பொருளாளர் - M.முஹம்மது தமீம்
துணை பொருளாளர் - A.ஹபீப் ரஹ்மான் (மான்)

Post a Comment

0 Comments