அதிரையில் திமுக அரசு கொண்டு வரும் உயிர்கொல்லி காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அனுமதிக்க மாட்டோம் - SDPI தேர்தல் வாக்குறுதி

Editorial
0
அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பு ஆகியவை அமைத்துள்ள கூட்டணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 வார்டுகளை கொண்ட அதிரையில் 14 வார்டுகளில் SDPI  கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் நேற்று 27 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நகர SDPI வெளியிட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...