அதிரையில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடஙகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக் காலங்களில் மின் கம்பிகள் அறுந்து தொங்கினாலோ அல்லது மின் விபத்து ஏற்படும் அபாயத்தை உணர்ந்தாலோ உடனடியாக கீழ்காணும் உதவி எண்களை தொடர்புகொள்ளுங்கள்.
0 Comments