அதிரையில் நள்ளிரவு 134 மில்லி மீட்டர் அளவு கொட்டித்தீர்த்த பெருமழை

Editorial
0
வட கிழக்கு பருவழை கடந்த 26ம் தொடங்கிய நிலையில் அதிரை உட்பட்ட தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிக மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்து வருகிறது. அதிரையில் மட்டும் நேற்று 134 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...