தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரையும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.ரங்கராஜனும், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்திகா மக்கள் நீதி மய்யம் சார்பில் சதாசிவமும் போட்டியிட்டனர்.
இதில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். த.மா.கா வேட்பாளர் ரங்கராஜன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
0 Comments