அதிரையில் 2 செண்டி மீட்டர் கொட்டித் தீர்த்த கனமழை


அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் மக்களை வாட்டி வந்தது. நோன்பு வைத்துக்கொண்டு கடும் வெயிலை தாங்க இயலாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில், நோன்பாளிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், இன்று சஹர் நேரத்தில் அதிரையில் மழை கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அதிரை சாலைகளில் மழை நீர் ஓடின.

இந்த நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிரையில் 2 செண்டி மீட்டர் அளவு மழீ பொழிந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments