அதிரை கீழத்தெரு முஹல்லா இளைஞரணி புதிய நிர்வாகிகள் தேர்வு

Editorial
0


 அதிரை கீழத்தெரு அல் மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கத் தலைவர் தாஜ்தீன் அவர்கள் தலைமையில் மற்றும் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கீழத்தெரு முஹல்லாவின் இளைஞர் அணி புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

நிர்வாகிகள் விபரம்: 

தலைவர்: M.முகமது ரஃபிக் (கீழத்தெரு)

துணைத் தலைவர்கள்: M. யாசின் அரபாத் (காலியார் தெரு), J.முகம்மது (புதுக்குடி)

செயலாளர்: N.இலியாஸ் (வெற்றிலை காரத் தெரு)

துணை செயலாளர்: S.உசேன் (காலியார் தெரு), A.ஹக்கீம் (வெற்றிலை காரத் தெரு)

பொருளாளர்: A.நாகூர்பிச்சை (கீழத்தெரு)

துணைப் பொருளாளர்கள்: J.அஸ்லாம் (காட்டுப்பள்ளி தெரு), K.யாசர் (வெற்றிலை காரத் தெரு)

செய்திதொடர்பாளர்கள்:

S.சஃபாத் (கீழத்தெரு)

B.ரியாஸ்(காலியார் தெரு)

B.பரோஸ் (வெற்றிலைகாரத் தெரு)

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...