வஃபாத் அறிவிப்பு: நடுத்தெரு காதர் மரியம்

Editorial
0


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் சோமப்பா அவர்களின் பேத்தியும், மர்ஹும் சே.நெ.அ.அகமது தம்பி அவர்களின்  மூத்த மகளும், மர்ஹும் மு.நெ.மு.அப்துல் ஜலீல் அவர்களின் மனைவியும், முகமது புகாரி, மஹ்மூத், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், முகைதீன் அப்துல் காதர் மற்றும் நைனா முகமது ஆகியோரின் தாயருமாகிய காதர் மரியம் அவர்கள் தனது C.M.P லைன் இல்லத்தில் நேற்று இரவு (29/3/2021) 9.00 மணியளவில்  வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9.30 மணிக்கு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...