வஃபாத் அறிவிப்பு - கல்லுக்கொல்லை ஹாஜிமா சமீமா

Editorial
0


CMP லைன் கல்லு கொல்லையை சேர்ந்த செ.சா மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மகளும் செ.சா. முஹம்மது ஹசன் அவர்களின் மருமகளும் செ.சா.சாகுல் ஹமீத் அவர்களின் மனைவியும் செ.சா.ரிஃபாயி, முகம்மது இபுராஹிம், அஹமது ஜைது ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா சமிமா  அவர்கள் கல்லுக்கொல்லை இல்லத்தில்  வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நாளை (திங்கள்) காலை 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...