அதிரையில் ஆதரவற்ற 2 சிறுமிகளுக்கு உணவு, உடை கொடுத்து காப்பகத்தில் சேர்த்த நல்லுள்ளங்கள்

Editorial
0


அதிரையில் தாய் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தந்தையின் போதிய கவனிப்பு இன்றி பேருந்து நிலையத்தில் ஆதரவற்று சோபியா (வயது 7),  பாதாம் பிரியா (வயது 4) ஆகிய 2 சிறுமிகள் குறித்து அதிரை பிறையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

பார்க்க:  அதிரையில் ஆதரவற்ற 2 சிறுமிகளுக்கு உதவிடுவோம்

இந்த நிலையில், ஆதரவற்ற அந்த 2 சிறுமிகளை  சில நல்லுள்ளங்கள் மீட்டு அவர்களுக்கான ஆழகிய ஆடைகள், பிஸ்கட் மற்றும் திண்பண்டங்கள், ஸ்கூல் பேக்குகள் வாங்கிக்கொடுத்து அதிரை அருகே இராஜாமடத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அவர்களின் இந்த உதவிக்கு அதிரை பிறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...