அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரம் தொடர்பாக பெண்களுக்கான கலந்துரையாடல்

Editorial
0


அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் வரும் வியாழக்கிழமை (25.02.2021) அன்று மாலை 4.00 முதல் மாலை 6.15 வரை சுத்தம், சுகாதாரம் தொடர்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைப்பெற உள்ளது.

இதில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளார்கள். கலந்துரையாடலின் போது, கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்கள் சொல்லும் பெண்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பெண்கள் அவசியம் கலந்து கொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...