அதிரை இளைஞர்களே.. அரசு பணியில் சேர விருப்பமா?


அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அழகிய வாய்ப்பு. அரசு அதிகார பணிகளில் சேரும் மாணவர்களின் கனவை நினைவாக்க அதிரை ALM பள்ளி வளாகத்தில்  தொடங்கப்பட்டு உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் அட்மிஷன் (மாணவர் சேர்க்கை) தொடங்க உள்ளது.

இதில் பயின்றி பயனடைய விரும்பும் மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பு:

மாணவர்களின் தற்குறிப்பு (resume) எடுத்துவரவும்.

ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் வர வேண்டாம் 

தொடர்பக்கு:7200722754

Post a Comment

0 Comments