கல்யாணராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அதிரை மக்களுக்கு அழைப்பு

Editorial
0
நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களை இழிவாக பேசிய பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புசட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற வெள்ளிகிழமை 12.02.2021 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சரியாக 2.00 மணிக்கு, பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து டி.எஸ்.பி அலுவலகம் சென்று புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த மக்களும் கலந்துகொள்ளுமாறு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...