வஃபாத் அறிவிப்பு - சாவண்ணா (46)

Editorial
0


அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையை சேர்ந்த அப்துல் காதர் (மசூதா சைக்கிள் கம்பெனி) அவர்களின் மகனும், மர்ஹீம் சேட் முகமது அவர்களுடைய சகோதரரும் முகமது ஆசிக், முஜிப் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும் முகமது ரிஜ்வான் ஆகியோரின் தகப்பனாரும் வண்டிபேட்டை கடை சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனருமான சாவண்ணா (46)  (இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் மேனேஜராக இருந்தவர்) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி ஆகிவிட்டார்கள் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...