வஃபாத் அறிவிப்பு - நடுத்தெரு ஹாஜி த.மு.முகம்மது இக்பால் (வயது 66)

Editorial
0
நடுத்தெரு மேல்புறத்தை சார்ந்த மர்ஹூம் ஹாஜி த.மு.சித்திக் ஆலிம் அவர்களின் மகனும் மர்ஹூம்.சரபுதீன், மர்ஹூம்.ஹாஜா, சேக் அப்துல் காதர், உமர் தம்பி ஆகியோரின் சகோதரரும் ரஃபீக், முகம்மது அபூபக்கர் ஹாஃபிஸ் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி
த.மு.முகம்மது இக்பால் அவர்கள் இன்று இரவு 06.12.2020 அன்னாருடைய இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாசா நாளை காலை 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...