வஃபாத் அறிவிப்பு - ஹாஜி சாகுல் ஹமீது

Editorial
0
காலியார் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் ஜனாப் முகமது அப்துல் காதர் அவர்கள் மகனும், மர்ஹூம் ஜனாப் N.K.S.முகமது ஜெக்கரியா அவர்களின் மருமகனும், ஜனாப் மு.கி.மு.அகமது மன்சூர் அவர்களின் மாமனாரும், ஜனாப் அகமது தாஜூதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தந்தையும், ஜனாப் மு.கி.மு.முகமது அலி, முகமது ஆசிப் ஆகியோரின் அப்பாவுமாகிய ஹாஜி சாகுல் ஹமீது அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில்  வஃபாாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலஹி ராஜூஊன்

அன்னாரின் ஜனாசா காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...