வஃபாத் அறிவிப்பு - H.அப்துல் கபூர் (வயது 45)

Editorial
0
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.அ.முஹம்மது சரீப், மர்ஹூம் ஹாஜி அ.மு.க.உதுமான் மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் ஹாஜி மு.செ.அ.ஹாஜா முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் வா.அ.முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், H.அஜ்மல் சரீப் அவர்களின் சகோதரரும், V.A.ரபீக் அஹமது, V.A.அக்பர் அலி, V.A.அமீர் சரீப் ஆகியோரின் மச்சானும், A.G.ஜுபைர் அவர்களின் தகப்பனாருமான H.அப்துல் கபூர் அவர்கள் இன்று மாலை கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாசா நாளை (01/10/2020) காலை 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வில் வெற்றியடைய பிரார்த்திப்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...