வஃபாத் அறிவிப்பு - ஹாஜி அப்துல் லத்தீப் (வயது 78)

ஆப்பக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் அவர்களின் மகனும், மர்ஹூம் M.H.அப்துல் கபூர், M.H.அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் A.L.முஹம்மது ஹனிஃபா, A.L.முஹம்மது சம்சுத்தீன், A.L.அஹமது ஜலாலுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், A.ஜஹபர் அலி, B.முஹம்மது புகாரி ஆகியோரின் மாமனாரும், S.அஹமது ஜுபைர், S.நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவு ஹாஜி M.H.அப்துல் லத்தீப் அவர்கள் இன்று (27-09-2020) இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன்.

அன்னாரின் ஜனாசா 11 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மறுமை வாழ்வு வெற்றியடைய 
துஆ செய்யுங்கள்.

Post a Comment

0 Comments