அதிரையில் இந்த வாரம் முதல் வழக்கம் போல் ஜும்மா தொழுகை..!

Editorial
0
அதிரை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டியினரின் முடிவின் படி வரும் 4/9/2020 வெள்ளிக்கிழமை முதல் நமதூரில் ஏற்கனவே வழமையாக ஜும்ஆ நடந்து வந்த பள்ளிகளில் மட்டும் ஜும்ஆ தொழுகை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நேர விபரம்:
பாங்கு 12:30
அரபி குத்பா 12:40
தொழுகை 12:50
பின் சுன்னத்துகளை தங்களுடைய வீடுகளில் தொழுது கொள்ள வேண்டியது.

குறிப்பு: தமிழ் பயான் நடைபெறாது, சுய தேவைகளை வீடுகளில் நிறைவேற்றி அவசியம் ஒழு செய்து கொண்டு வர வேண்டியது, மேலும் மருத்துவர்களின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...