அதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது அஜ்மல் ஹுசைன் (வயது 50). சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள தாஜ் பாலிகிளினிக் மருத்துவமனையில் நுரையீரல் பிரிவு சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஜித்தாவில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மருத்துவ சேவையை பாராட்டி கொரோனா முன்களப் பணியாளருக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளனர். 

Post a Comment

2 Comments

  1. டாக்டர் அஜ்மல் அவர்களுக்கு ஜித்தாவில் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete