அதிரையில் கேன்சரால் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி செய்திடுவீர்..!

Editorial
0
அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் மீராஷாஹிப். சுண்டல் வியாபாரியாக இருந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கேன்சர் மற்றும் உடல் நலிவு வியாதியால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

ஆனால், மீண்டும் கேன்சர் கட்டி வளரத் தொடங்கியுள்ளது. மிகவும் வறுமை நிலையில் உள்ள இவர் இதனால், மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்காக நிதி ஆதாரம் இன்றி தவித்து வருகிறார்.

உதவ எண்ணுவோர், நேரடியாக இவர் குடும்பத்தாரிடமோ, வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

தொடர்புக்கு : 9688512781

Account No: 1201101052396
Name: MEERASHA.A
CANARA BANK,
ADIRAMPATTINAM BRANCH.
IFSC CODE: CNRB0001201

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...